Search

Tnpsc-tet study materials- பொதுத்தமிழ் ஆண்பால் மற்றும் பெண்பால் பிள்ளைத்தமிழ்

Thursday 11 October 2018

ஆண்பால் மற்றும் பெண்பாலுக்குரிய முக்கிய பருவங்கள்.

பெண்ணின் பருவங்கள் ஏழு...

* பேதை : 1 வயது முதல் 8 வயது வரை
* பெதும்பை : 9 வயது முதல் 10 வயது வரை...
* மங்கை : 11 வயது முதல் 14 வயது வரை...
* மடந்தை : 15 வயது முதல் 18 வயது வரை...
* அரிவை : 19 வயது முதல் 24 வயது வரை...
* தெரிவை : 25 வயது முதல் 29 வயது வரை...
* பேரிளம் : பெண் 30 வயது மேல்

ஆண்கள் பருவங்கள்
* பாலன் : 1 வயது முதல் 8 வரை ...
* மீளி : 8 வயது முதல் 10 வயது வரை...
* மறவோன் : 11 வயது முதல் 14 வயது வரை
* திறவோன் : 15 வயதுக்கு உண்டான பருவம்
* விடலை : 16 வயதுக்கு உண்டான பருவம்
* காளை : 17 வயது முதல் 30 வயது வரை...
* முதுமகன் : 30 வயதுக்கு மேல் ....

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One