Search

TNPSC-TET GENERAL KNOWLEDGE STUDY MATERIALS

Wednesday 17 October 2018

பொது அறிவு இந்தியாவில் உள்ள பூங்காக்கள் பற்றிய தகவல்கள் 🔥இந்தியாவின்  தேசியப் பூங்காக்கள்  IUCN பிரிவு II-ஐச் சார்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும் .

🔥இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா 1936ல் ஹெய்லி தேசியப் பூங்கா என்ற பெயரில் நிறுவப்பட்டது,

தற்பொழுது ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா என்றறியப்படுகிறது.

🔥1970ல் இந்தியாவில் ஐந்து தேசியப் பூங்காக்கள் மட்டுமே இருந்தது.

🔥பூங்கா - மாநிலம் 🔥

நாமேறி தேசியப் பூங்கா- அசாம்

மானசு வனவிலங்கு காப்பகம்- அசாம்

காசிரங்கா தேசியப் பூங்கா- அசாம்

ஒராங் தேசியப் பூங்கா- அசாம்

திப்ரூ - சைகோவா தேசியப் பூங்கா- அசாம்

ராணி ஜான்சி கடல்சார் தேசியப் பூங்கா- அந்தமான் நிக்கோபார் தீவுகள்

மவுண்ட் ஹாரிட் தேசியப் பூங்கா- அந்தமான் நிக்கோபார் தீவுகள்

நோர்த் பட்டன் தீவு தேசியப் பூங்கா - அந்தமான் நிக்கோபார் தீவுகள்

மிடில் பட்டன் தீவு தேசியப் பூங்கா- அந்தமான் நிக்கோபார் தீவுகள்

மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா- அந்தமான் நிக்கோபார் தீவுகள்

கேலேதியா தேசியப் பூங்கா- அந்தமான் நிக்கோபார் தீவுகள்

சவுத் பட்டன் தீவு தேசியப் பூங்கா- அந்தமான் நிக்கோபார் தீவுகள்

ஷாட்ட்லே பீக் தேசியப் பூங்கா- அந்தமான் நிக்கோபார் தீவுகள்

கேம்பல் பே தேசியப் பூங்கா- அந்தமான் நிக்கோபார் தீவுகள்

மவுலிங் தேசியப் பூங்கா- அருணாச்சல் பிரதேசம்

பபிகொண்டா தேசியப் பூங்கா- ஆந்திரப்பிரதேசம்

நம்தாபா தேசியப் பூங்கா- அருணாச்சல் பிரதேசம்

சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்கா- ஆந்திரப்பிரதேசம்

முள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா- இமாச்சலப் பிரதேசம்

பெரிய இமாலய தேசியப் பூங்கா- இமாச்சலப் பிரதேசம் ,

ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா- உத்தரகாண்ட்

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா- உத்தரகாண்ட்

நந்தா தேவி தேசியப் பூங்கா- உத்தரகாண்ட்

கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம்- உத்தரகாண்ட்

கங்கோத்ரி தேசியப் பூங்கா- உத்தரகாண்ட்

ராஜாஜி தேசியப் பூங்கா- உத்தராகண்ட்

துத்வா தேசியப் பூங்கா- உத்திரப்பிரதேசம்

பிதர்கனிகா தேசியப் பூங்கா- ஒடிசா

சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம்- ஒடிசா

குத்ரேமுக் தேசியப் பூங்கா- கர்நாடகா-

பன்னேருகட்டா தேசியப் பூங்கா- கர்நாடகா பந்திப்பூர் தேசியப் பூங்கா- கர்நாடகா

நாகர்கோல் தேசியப் பூங்கா- கர்நாடகா

கடல்சார் தேசியப் பூங்கா , கட்ச் வளைகுடா- குஜராத்

வெளிமான் தேசியப் பூங்கா , வெலாவதார்- குஜராத்

கிர் தேசியப் பூங்கா- குஜராத்

வன்ஸ்தா தேசியப் பூங்கா- குஜராத்

மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா- கேரளா

அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா-
கேரளா

எரவிகுளம் தேசிய பூங்கா- கேரளா

பெரியார் தேசியப் பூங்கா- கேரளா

பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா- கோவா

கங்கர் காதி தேசியப் பூங்கா- சட்டீஸ்கர்

இந்திராவதி தேசியப் பூங்கா- சட்டீஸ்கர்

கஞ்சன்சங்கா தேசியப் பூங்கா-சிக்கிம்

மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா- தமிழ்நாடு

முக்கூர்த்தி தேசியப் பூங்கா- தமிழ்நாடு

முதுமலை தேசியப் பூங்கா- தமிழ்நாடு

கிண்டி தேசியப் பூங்கா- தமிழ்நாடு

இந்திரா காந்தி வனவிலங்கு மற்றும் தேசியப்பூங்கா- தமிழ்நாடு

பழனி மலை தேசியப் பூங்கா- தமிழ்நாடு

மகாவீர் கரினா வனசுதலி தேசியப் பூங்கா- தெலுங்கானா

ம்ருகவனி தேசியப் பூங்கா- தெலுங்கானா

காசு பரமனாந்தா ரெட்டி தேசியப் பூங்கா- தெலுங்கானா

ந்தாங்கி தேசியப் பூங்கா- நாகலாந்து

கரிகீ ஈரநிலம்-  பஞ்சாப்

வால்மீகி தேசியப் பூங்கா- பீகார்

குகமால் தேசியப் பூங்கா- மகாராஷ்டிரம்

சண்டோலி தேசியப் பூங்கா- மகாராஷ்டிரம்

நாவேகன் தேசியப் பூங்கா- மகாராஷ்டிரா

சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா- மகாராஷ்டிரா

தடோபா தேசியப் பூங்கா- மகாராஷ்டிரா

சிரோகி தேசியப் பூங்கா- மணிப்பூர்

கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா- மணிப்பூர்

மண்டல பிளான்ட் போஸ்சில்ஸ் தேசியப் பூங்கா- மத்தியப்பிரதேசம்

கன்ஹா தேசியப் பூங்கா- மத்தியப்பிரதேசம்

சஞ்சய் தேசியப் பூங்கா - மத்தியப்பிரதேசம்

பெஞ்ச் தேசியப் பூங்கா- மத்தியப்பிரதேசம்

வனவீகார் தேசியப் பூங்கா- மத்தியப்பிரதேசம்

பன்னா தேசியப் பூங்கா- மத்தியப்பிரதேசம்

பந்தாவ்கர் தேசியப் பூங்கா- மத்தியப்பிரதேசம்

சாத்புரா தேசியப் பூங்கா- மத்தியப்பிரதேசம்

மாதவ் தேசியப் பூங்கா- மத்தியப்பிரதேசம்

பாவ்ங்ப்பூரி ப்ளூ மௌண்டைன் தேசியப் பூங்கா- மிசோரம்

முரளீன் தேசியப் பூங்கா- மிசோரம்

பால்பாக்ராம் தேசியப் பூங்கா- மேகாலயா

நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம்- மேகாலயா

புக்சா புலிகள் காப்பகம்- மேற்கு வங்காளம்

நைரோ தேசியப் பூங்கா- மேற்கு வங்காளம்

சிங்களில தேசியப் பூங்கா- மேற்கு வங்காளம்

கோருமாரா தேசியப் பூங்கா- மேற்கு வங்காளம்

சுந்தரவனம் _ உயிர்க்கோளக் _ காப்பகம்- மேற்கு வங்காளம்

ஜல்தாபாரா தேசியப் பூங்கா- மேற்கு வங்காளம்

மவுன்ட் அபு வனவிலங்கு உய்வகம்- ராஜஸ்தான்

தார்ரா தேசியப் பூங்கா- ராஜஸ்தான்

பாலை தேசியப் பூங்கா- ராஜஸ்தான்

ரண்தம்போர் தேசியப் பூங்கா- ராஜஸ்தான்

சரிஸ்கா தேசியப் பூங்கா- ராஜஸ்தான்

கேலோடேவ் தேசியப் பூங்கா- ராஜஸ்தான்

கிஷ்த்வார் தேசியப் பூங்கா- ஜம்மு காஷ்மீர்

டாச்சிகம் தேசியப் பூங்கா- ஜம்மு காஷ்மீர்

சலீம் அலி தேசியப் பூங்கா- ஜம்மு காஷ்மீர்

ஹெமிஸ் தேசியப் பூங்கா- ஜம்மு காஷ்மீர்

பெத்லா தேசியப் பூங்கா- ஜார்கண்ட்

கசாரிபாக் தேசியப் பூங்கா- ஜார்கண்ட்

சுல்தான்பூர் தேசியப் பூங்கா- ஹரியானா

காலேசர் தேசியப் பூங்கா- ஹரியானா

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One