Search

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

Sunday 25 November 2018


TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
 #இந்தியாவின் முதல் பத்திரிக்கை

-1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்

#இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்

                           -  மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)

#தமிழ்நாட்டில் மிக பெரிய சிலை

-133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி

#இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு

-1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.

#இந்தியாவின் மிக பெரிய ஏரி

-வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)

#இந்தியாவின் மிக பெரிய கடற்கரை

-மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை

#இந்தியாவின் மிக பெரிய ‌கொடிமரம்

-சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)

#இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா

-பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)

# இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை

-சோன் பாலம், பீகார் (10052 அடி) 

#இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்

-கராக்பூர். மேற்கு வங்காளம்

#இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம்

-கங்கை பாலம் (5.7 கி.மீ) 

#இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி

வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு



#இந்தியாவின் முதல் அணு சோதனை

1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்

#இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்

கேரளா

#இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்

கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)

#இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்

1881 கொல்கத்தா

#இந்தியாவின் மிக நீண்ட நாள்

ஜூன் 21

#இந்தியாவின் மிக குறுகியநாள்                       டிசம்பர் 22

#இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர்                                                       டாக்டர் ராஜேந்திர பிரசாத்

#சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்

மௌண்ட்பேட்டன் பிரபு

#இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி

ஜெனரல் கே.எம்.கரியப்பா (1949-1953)

#சுதந்திர இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்

எஸ்.எச்.எப்.ஜே. மானக்‌ஷா

#இந்தியாவின் முதல் விமானப்படை தளபதி

ஏர் மார்ஷல் சர்தாமஸ் W. எல்ஷோர்

#ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் பிரதமர்

மொரார்ஜி தேசாய்

#இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர்

‌ரவீந்திரநாத் தாகூர் (1913 இலக்கியம்)

#இந்தியா தேசிய காங்கிரசின் முதல் தலைவர்

W.C. பானர்ஜி

#இந்தியாவின் முதல் வைஸ்ராய்

கானிங் பிரபு

#இந்தியாவின் முதல் ‌பெண் மத்திய அமைச்சர்

ராஜ்குமார் அம்ரித்கௌர்

#இந்தியாவின் முதல் திரைப்படம்

ஆலம் ஆரா (1931)

#இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர்

இந்திரா

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One