Search

4th std English SALM tray Cards

Sunday 6 October 2019


📲📲📲📲📲📲📲📲
வகுப்பு-4, பருவம்-2, தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திற்கேற்ப வலுவூட்டும் பயிற்சியாக youtube இல் உள்ள வீடியோக்களை தொகுத்து *QR CODE* ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த QR CODE ஐ *தொட்டாலோ* அல்லது *ஸ்கேன் செய்தாலோ* பாடத் தொடர்பான வீடியோக்கள் வரும். இதன் மூலம் மாணவர்களுக்கு வலுவூட்டலாம். இதை print எடுத்து SALM TRAY CARD ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
🖥🖥🖥📺📺📺📟📟
T.தென்னரசு,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One