Search

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு!!

Sunday 16 February 2020

அறிவிக்கை எண் . 04 / 2020
நாள் 15 . 02 . 2020
1 . உதவி பொறியாளர் / மின்னியல் , உதவி பொறியாளர் / இயந்திரவியல் மற்றும் உதவி பொறியாளர் / கட்டடவியல் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்து கணினி அடிப்படையிலான தேர்விற்கு
15 . 02 . 2020 முதல் 16 . 03 . 2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு | செய்துள்ளவர்களும் , முன்னாள் இராணுவ வீரர்கள் , ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களும் , கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம்.







No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One