Search
SBI (Salary Package) தங்களது சேமிப்புக் கணக்கை தலைமையாசிரியர் மூலமாகவே ஊதியக் கணக்காக மாற்றிக் கொள்ளலாம் - CEO Proceedings And Application Form!
Monday 2 March 2020
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிப்புரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் தங்களுக்கான ஊதியம் பெறுவதற்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் ஏற்கனவே தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கினை ( Savings Account ) தற்போது ஊதியத்திற்கான வங்கி கணக்காக ( Salary package ) மாற்றுவதற்கான விண்ணப்பப்படிவம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . ஆகவே விருப்பமுள்ள பணியாளர்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தருமபுரி பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக மேளாளரை நேரில் அணுக அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மாவட்டக்கல்வி அலுவலர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
SBI - Salary Account Change - Application Form through HM - Download here...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment