நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிவரை செயல்படக்கூடாது - மத்திய பள்ளிக் கல்விச் செயலாளர் அறிவுறுத்தல்.
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை 31 வரை மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்.
ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தங்களது வீடுகளில் இருந்து தான் பணிபுரிய வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a comment