Search

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Artificer Apprentice, Senior Secondary Recruits பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு(2500 பணியிடங்கள் )

Tuesday 19 October 2021

மொத்தம் 2500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.70 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Navy)

மொத்த காலிப் பணியிடங்கள் :2500

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Artificer Apprentice - 500
  • Senior Secondary Recruits - 2,000

கல்வித் தகுதி :

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு கணிதம் மற்றும் இயற்பியலுடன் வேதியியல் அல்லது உயிரியல் அல்லது கணினி அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பத்தாரர் 01.02.2002 முதல் 31.01.2005 அன்று வரை உள்ள காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.14,600 முதல் அதிகபட்சம் ரூ.69,100 மாதம்









விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 16.10.2021 அன்று முதல் 25.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.10.2021 அன்று முதல் 25.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.60 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, குறுகிய பட்டியல், உடற் தகுதித் திறன் மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.






No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One