Search

Flash News : கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 08.11.2021 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்.

Sunday 7 November 2021


கனமழை விடுமுறை அறிவிிப்பு : 08.11.2021

கனமழை காரணமாக ,

Update :

1.கள்ளகுறிச்சி,
2.ராணிப்பேட்டை
3.வேலூர்,
4.நாமக்கல் 
5.அரியலூர்
6.பெரம்பலூர்
7. திருப்பத்தூர்
8. திருச்சி
9.நாகை 
10.கரூர் 
11.திருவாரூர் 
12.புதுக்கோட்டை 
13.கொடைக்கானல் மலைப் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை 


ஆகிய 12 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

1. சேலம்  ( பள்ளி,  கல்லூரி )
2.திருவண்ணாமலை  ( பள்ளி,  கல்லூரி )
3..மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி) 
4.தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி) 
5..விழுப்புரம்  ( பள்ளி,  கல்லூரி) 
6. கடலூர் ( பள்ளி,  கல்லூரி) 
7..சென்னை ( பள்ளி,  கல்லூரி) 
8..செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரி) 
9. காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி) 
10. .திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரி) 






ஆகிய 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One