Search

ONGC நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலை ... 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Tuesday 23 August 2022

 


எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) நிறுவனம் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (என்ஏபிஎஸ்) கீழ் ஆபிஸ் ஆபரேஷன்ஸ் எக்ஸிகியூட்டிவ் (பேக் ஆபீஸ்) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கான தகுதி, நிபந்தனைகள், தேர்வு செயல்முறை, விண்ணப்ப செயல்முறை மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / அமைப்பின் பெயர்Oil And Natural Gas Corporation Limited
பதவிகளின் பெயர்Office Operations Executive (back Office)
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை60 காலியிடங்கள்
அறிவிப்பு வெளியான தேதி22.08.2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்Online only
சம்பள விவரம்நியமனம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ₹7,000. - ₹9,000 வரை சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் .
அதிகாரப்பூர்வ தளம்  https://www.apprenticeshipindia.gov.in/
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

படிப்பு விவரங்கள் (Course Details ) : 

Course Name : Office Operations Executive(back Office)

Sector : Management & Entrepreneurship and Professional

கால அளவு : 14 மாதங்கள்

அடிப்படை பயிற்சி காலம் (Basic Training Duration): 7 மணி நேரம்

வேலைப் பயிற்சியின் காலம் (On the Job Training Duration) : 14 மாதங்கள்

ONGC ஆட்சேர்ப்பு 2022 தகுதி :

குறைந்தபட்ச தகுதிCategory/SectorSpecialization
12THScienceஆங்கிலம் மற்றும் கணினி பற்றிய அடிப்படை அறிவு இருத்தல் வேண்டும்.
12THHumanityஆங்கிலம் மற்றும் கணினி பற்றிய அடிப்படை அறிவு இருத்தல் வேண்டும்.
12THCommerceஆங்கிலம் மற்றும் கணினி பற்றிய அடிப்படை அறிவு இருத்தல் வேண்டும்.

ONGC ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது:

படி 1: அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும் https://www.apprenticeshipindia.gov.in/

படி 2 : முகப்புப் பக்கத்தில் Apprenticeship Opportunities Session என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3 : ONGC Notification of Office Operations Executive (back Office) என்பதைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும்.

படி 4 : அறிவிப்புகளை கவனமாகப் படித்து, கல்வித்தகுதி , பிற விவரங்களை சரிபார்க்கவும்

படி 5 : நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே உள்ள விண்ணப்பம்/பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 6 : விவரங்களைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

படி 7 : Submit கிளிக் செய்து உங்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக வைத்துகொள்ளவும்.

அறிவிப்பினை காண 

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/63035c1e9710fe71891ccd2b

இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

Click here to join WhatsApp group for Daily employment news 

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One