Search

ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம் – ரூ.67,000/- || உடனே விரையுங்கள்!

Tuesday 4 July 2023

 ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம் – ரூ.67,000/- || உடனே விரையுங்கள்!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Group General Manager / Tourism பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IRCTC காலிப்பணியிடங்கள்:

IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Group General Manager / Tourism பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Group General Manager தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Group A Officer ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Group General Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை deputation@irctc.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு 04.08.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One