Flash News: ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு!
Sunday 22 March 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று இரவோடு முடிவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும் எனவும், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வேண்டுகோள்.
No comments:
Post a Comment