Search

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு-மாவட்ட வாரியான விவரம் (17.06.2020)

Wednesday 17 June 2020





சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1276 பேர் பாதிப்பு..!

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை 842 பேர் ..மொத்த எண்ணிக்கை       27,624 ஆக உயர்வு

இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48... மொத்த எண்ணிக்கை 576 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  50,193 ஆக அதிகரிப்பு.

சுகாதாரத்துறை அறிவிப்பு

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One