Search

பள்ளிக்கல்வி – அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்க 2020-2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட பாடநூல்களின் விபரம் கோரி -பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Saturday 18 July 2020

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட விலையில்லா பாடநூல்களின் எண்ணிக்கை விவரத்தினை,

படிவம் 1 ல் குறிப்பிட்டுள்ளவாறு தலைமையாசிரியர்களிடமிருந்து பெற்று அதனை தொகுத்து படிவம் 2 ல் பூர்த்தி செய்து படிவம் 2 -னை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் esec.tndse@nic.in மற்றும் dsetamilnadu@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு 22.07.2020 புதன் கிழமை பிற்பகல் 2.00 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் .

பள்ளிக்கல்வி இயக்குநர்

Pdf
Touch Here

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One