Search
ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை? - பள்ளிக்கல்வித்துறை
Wednesday 1 July 2020
பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வுகளை எழுதாத மாணவர்களை எப்படி தேர்ச்சி அடைய செய்வது கேள்வி எழுப்பிய தலைமை ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய நோட்டீசில், 17b பிரிவின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என பள்ளிக்கல்வித்துறை கேள்வி எழுப்பியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
educationalnews,
KALVISEITHI
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment