Search

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்- Q & A - 2022

Saturday 30 April 2022

1. "சைக்காலஜி" என்னும் துறையின் மூலம் ஆராயப்படுவது.

அ) ஆன்மாவின் இயல்பு

ஆ) மாணவர் இயல்பு

இ) ஆசிரியர் இயல்பு

ஈ) உடலின் இயல்பு

2. தாரா சந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு?

அ) 1944

ஆ) 1948

இ) 1944

ஈ) 1917

3. "விஸ்வபாரதி " என்பது இரவீந்திரநாத தாகூரால் துவங்கப்பட்ட

அ) கிராமச் சீரமைப்பு

ஆ) ஆசிரியர் பயிற்சி பள்ளி

இ) ஆசிரமப் பள்ளி

ஈ) பல்கலைக்கழகம்

4. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர்,

அ) ஜெரால்டு

ஆ) ஹெலன் கெல்லர்

இ) பிராய்டு

ஈ) யூஜின் சான்டாவ்

5. சராசரி நுண்ண றிவு ஈவு என்பது

அ) 140-169

ஆ) 70-79

இ)) 90-109

ஈ) 110-119

6. தமிழகத்தில் சைனிக் பள்ளி எங்கு அமைந்துள்ளது?

அ) கும்பகோணம்

ஆ) நாகப்பட்டினம்

இ) அமராவதி

ஈ) கரூர்

7. எந்த மாற்றத்தை கற்றல் ஏற்படுத்துகிறது?

அ) மதிப்பீடு

ஆ) மனம்

இ) நடத்தை

ஈ) நம்பிக்கை

8. ஒவ்வொரு கிராமத்திலும் சுற்றளவிற்குள் ஒரு துவக்கப்பள்ளி இருக்க வேண்டும்?

அ) 2 கி.மீ

ஆ) 3 கி.மீ

இ) 5 கி.மீ

ஈ) 10 கி.மீ

9. ஒரு நிறுவனத்தின் வெற்றி எதை மிகவும் சார்ந்துள்ளது?

அ) தலைவர்

ஆ) ஊழியர்கள்

இ) குழு

ஈ) நோக்கம்

10. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர்?

அ) கால்டன்

ஆ) பியர்சன்

இ) கெல்லாக்

ஈ) டால்வின்


11. வலுவூட்டல் என்பது ஒரு

A) பதில்வினை

B) தேவை

C) தூண்டுகோல்

D) தகவமைத்தல்

12 குழந்தைகளின் அறிவு வளர்ச்சியுடன் தொடர்புடையது

A) பயிற்சிகள்

B) உடல் வளர்ச்சியின் விகிதம்

C) சூழ்நிலையின் தரம்

D) நரம்பு மண்டலம் வளர்ச்சி

13 வளர்ச்சி தூண்டப்படுவது

A) ஆறமையால்

B) நடத்தையால்

C) முதிர்ச்சி பெறுதலால்

D) மனக்குறைவால்

14 சரியான கூற்றை தேர்வு செய்

A) தூண்டல்களை பெறும் நியூரான் பாகம் டென்டிரைப்

b) சோமா செய்தியை கடத்தும் இழைக்கு முனைய குமிழ்கள் என்று பெயர்

C) நியூரானின் உடல் மையலின் ஹித் எனலாம்

D) நியூரான்கள் 10 அடி நீளம் இருக்கும்

15 வாகனங்கள் வடிவத்திலும் அளவிலும் வேறுபட்டாலும் அவை வாகனம் என குழந்தை சிந்திப்பது

A) காரண காரிய சிந்தனை

B) அடையாளம் கண்டு கொள்ளும் சிந்தனை

C) இடைவெளி சிந்தனை

D) விரிச் சிந்தனை

16. எரிக்சன் படிநிலையில் எந்த படிநிலையின் போது தொடக்க பள்ளிக்கு மாணவர்கள் வருகிறார்கள்.

A) 4

B) 3

c) 5

D) 6

17. ------- என்பது ஒரு இலக்கை அடைய முயன்று வெற்றி பெறுவதால் ஏற்படும் மன உணர்வு

A) மகிழ்ச்சி

B) அன்பு

C) பரிவு

D) இரக்கம்

18 குழந்தையின் உயரம் பிறக்கும் போது ----- செ.மீ. இருக்கும்

 A) 53

B) 52

C) 54

D) 130

19 கற்றலுக்கு ஏற்றப் பருவம்

A) பிள்ளைப் பருவம்

B) குமரப்பருவம்

C) குறுநடைப் பருவம்

D) நடுப்பருவம்

20 ஒரு பொருளையோ, செயலையோ தெளிவாக அறியச் செய்யும் முயற்சி கவனம்---சொன்னவர்

A) மக்டூகல்

B) தார்ண்டைக்

C) ராஸ்

D) கில்பட்ரிக் 


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One