Search

TNPSC, TRB, TET, VAO GROUP EXAM- நோய்கள் குறித்த உலக,தேசிய தினங்கள்-G/K.

Thursday 26 May 2022

நோய்கள் பற்றிய தினங்கள் சில தகவல்கள்:-

Jan 30... சர்வதேச தொழுநோய் ஒழிப்பு தினம்

Feb 4... உலக புற்றுநோய் தினம்

Feb 10... தேசிய குடல்புழு நீக்க தினம்

Feb 11... உலக நோயாளிகள் தினம்

Mar 2nd thursday... உலக சிறுநீரக தினம்






Mar 12... உலக குளுக்கோமா தினம்

Mar 10 to 16... உலக குளுக்கோமா வாரம்

Mar 24... உலக காசநோய் தினம்

Apr 2... உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

Apr 11... சர்வதேச உடல் தளர்ச்சி நோய் தினம்

Apr 17... உலக ஹீமோஃபீலியா நோய் தினம்

Apr 25... உலக மலேரியா தினம்

May 1st Tuesday... உலக ஆஸ்துமா தினம்

May 9... உலக தாலசீமியா தினம்

May 12... உலக இரத்த அழுத்த தினம்

May 17... உலக உயர் இரத்த அழுத்த தினம்

May 25... உலக தைராய்டு தினம்

June 13... சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்

June 14... உலக இரத்த தான தினம்

June 26... போலியோ தடுப்பு ஊசி மருந்து தினம்

July 6... விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய்கள் தினம்

July 15... தேசிய ஒட்டுறுப்பு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தினம்

July 28... உலக மஞ்சள் காமாலை தினம்





Aug 1... சர்வதேச தாய்ப்பால் தினம்

Aug 1 to 7... உலக தாய்ப்பால் வாரம்

Sep 8... உலக இயல் மருத்துவ தினம்

Sep 28... உலக ராபிஸ் தினம்

Oct 1... தேசிய தன்னார்வ இரத்த தான தினம்

Oct 10... உலக மனநல தினம்

Oct 13... உலக பார்வை தினம்

Oct 20... சர்வதேச எலும்புரை நோய் தினம்

Oct 24... உலக போலியோ தினம்

Nov 12... உலக நியுமோனியா தினம்

Nov 14... உலக நீரழிவு தினம்

Nov 17... தேசிய வலிப்பு நோய் தினம்

Dec 1... உலக AIDS தினம்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One