குரூப்-2 தேர்வுக்காக அறிவியல் இந்தியாவில் செயல்படும் தடுப்பூசித் திட்டங்கள்

அறிவியல் - இந்தியாவில் செயல்படும் தடுப்பூசித் திட்டங்கள் .
1.BCG- காச நோய் தடுப்பூசி.
2.DPT- தொண்டை அடைப்பான், கக்குவான், இருமல், டெட்டானஸ்.
3.MMR- புட்டாலம்மை, மீசல்ஸ், ரூபெல்லா.
4.DT- டிப்தீரியா டெட்டானஸ்.
5.TT- டெட்டானஸ் ,டாக்ஸாய்டு