மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா?

Join Our TNPSCTRB Telegram Group - Click Here

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் - (TNSDMA)

மேலாண்மை : தமிழக அரசு

பணி :-

  • மூத்த ஆலோசகர்
  • டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
  • ஆலோசகர்

கல்வித் தகுதி :

மூத்த ஆலோசகர் : M.A Sociology,M.Sc Geography,M.A Social Work,M.Sc Agriculture,Ph.D.,M.Arch Engineering,M.A Disaster Management,M.E

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் :ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஆலோசகர் : M.A Sociology,M.A Social Work,M.Sc Agriculture,Ph.D.,M.Arch Engineering,M.A Disaster Management,M.A Geography,M.E

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : 35 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnsdma.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் பவடிததினைப் பெறவும் www.tnsdma.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.