Search
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்
Wednesday 5 February 2020
5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தோ்வு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதுள்ள நிலையே தொடரும் என அமைச்சர் பதிலளித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment