Search

Flash News : 5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை -5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10% வரி செலுத்தினால் போதுமானது - பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு.

Saturday 1 February 2020

*🅱️REAKING  NEWS*

 *💢🛑🛑💢வருமான வரி சலுகை*

*தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன*

*💰💰5 லட்சம் வரை வருமான வரி இல்லை*

*💰💰ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி  செலுத்தினால் போதும். தற்போது இது 20 சதவீதமாக உள்ளது.*

*💰💰7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.*

*💰💰10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீதமாக உள்ளது, இனிமேல் அது 20 சதவீதமாக குறைக்கப்படும்.*

*💰💰12.15 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 சதவீதம் வரி விதிக்கப்படும்*

*💰💰15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும்*

*- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.*
*Super*

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One