கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக மழலையர் பள்ளிகள் மற்றும் ஏழு மாவட்டங்களில் தொடக்கநிலை வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக நேற்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.பள்ளிக்கல்வி ஆணையர் பெயரில் வெளியான அறிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டாம் எனவும் கூறப்பட்டுளௌளது.
Thanthi TV link - Watch Now...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a comment