Search
மேல்நிலை வகுப்பில் புதிய பாடத்தொகுப்பு தேர்வு செய்வதில் குழப்பம் வேண்டாம்
Sunday 14 June 2020
பள்ளிக் கல்வித்துறை 18.09.2019 ல் வெளியிட்ட அரசாணை 166 ன்படி 11 ஆம் வகுப்பு சேர்பவர்கள் 2020-21 கல்வி ஆண்டில், மொழிப் பாடங்களுடன் மூன்று முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (500 மதிப்பெண்கள்), அல்லது மொழிப்பாடங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (600 மதிப்பெண்கள்) தெரிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொலைக்காட்சியில் வரும் " 2020-21 முதல் 500 மதிப்பெண்ணுக்கான புதிய பாடத்தொகுப்பு முறை அமலுக்கு வருகிறது " என்ற செய்தியைக் கேட்டு யாரும் குழம்பிட வேண்டாம்.
புதிய படத்தொகுப்பு முறையையோ( 3 Main subjects - 500) அல்லது தற்போது நடைமுறையில் உள்ள முறையையோ ( 4 Main subjects - 600) தெரிவு செய்து கொள்ளலாம்.
Tags:
KALVISEITHI,
tneducationalnews
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment