Search
புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
Sunday 14 June 2020
புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அறிமுகப்படுத்திய புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெற்ற பிறகே சேர்க்கை நடத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
educationalnews,
KALVISEITHI
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment