Search

ஓரெழுத்து சொல்லின் பொருளை அறிதல் TNPSC | TRB | TAMIL STUDY MATERIAL

Monday 3 September 2018


Ø கா - சோலை, காவல், தோட்டம்
Ø வீ - மலர், பூ, மகரந்தம், அழிவு

Ø ஈ - பறக்கும் பூச்சி
Ø சோ - அரண், மதில்
Ø ஏ - அம்பு, வியப்பு
Ø மா - செல்வம், விலங்கு, மாமரம்
Ø ஆ - பசு
Ø பா - பண், பாடல், அழகு
Ø தூ - தூய்மை
Ø சா - மரணம், சோர்தல்
Ø ஐ - தலைவன், அழகு, வியப்பு
Ø மீ - மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு
Ø சே - எருது, சிவப்பு
Ø கோ - அரசன், தலைவன்
Ø நே - அன்பு, நேயம்
Ø ஊ - இறைச்சி, உணவு, தசை
Ø மூ - மூப்பு, மூன்று
Ø மே - அன்பு, மேன்மை, மேல்
Ø தே - தெய்வம்
Ø பே - நுரை, அச்சம்
Ø பை - பசுமை, கைப்பை
Ø நா - நாக்கு, தீயின் சுவாலை
Ø நோ - நோய், வருத்தம்
Ø கூ - பூமி, கூவுதல்
Ø வை - வைத்தல், கூர்மை, வைக்கோல்
Ø வெள - கௌவுதல்
Ø சீ - வெறுப்புச்சொல், இகழ்ச்சி
Ø நொ - துன்பம், வலி
Ø யா - ஒருவகை மரம், அணைக்கட்டு, யாத்தல்
Ø த - பிரம்மன்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One