Search

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை

Friday 19 June 2020

இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எம்.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்

பணி : SRF/ResearchAssociate(RA)

தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Botany, B.Pharm,Bachelor Of Veterinary Science [BVSC], M.Sc Molecular Biology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: SRF பணிக்கு மாதம் ரூ. 35000 +எச்ஆர்ஏ, RA பணிக்கு மாதம் ரூ.47000 + எச்ஆர்ஏ

வயதுவரம்பு: 32 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் 5 ஆண்டு சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது சுயவிவரத்தை dayashankar1982@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.07.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iari.res.in அல்லது https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/CSIR_IARI_RA_16062020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One