Search

10 & 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்புகள்..

Tuesday 14 July 2020

10 & 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்குதமிழக அரசு வேலைவாய்ப்புகள்..Tamilnadu Ration Shop துறையில் Sales Person & Packer பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக HSC/ SSLC கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம் திருப்பூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மற்றும் சென்னை) கொடுக்கப்பட்டுள்ளது.தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.நிறுவனம் : TN Ration Shop Recruitmentபணியின் பெயர் : Sales Person & Packer

கல்வித்தகுதி : HSC/ SSLCபணியிடம் : திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம் திருப்பூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மற்றும் சென்னை.தேர்வு முறை : Interviewகடைசி நாள் : 08.07.2020 – 31.07.2020முழு விவரம் : https://www.tamilanwork.com/2020/06/tn-ration-shop-recruitment-2020.html?amp&utm_campaign=google_jobs_apply&utm_source=google_jobs_apply&utm_medium=organic என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One