Search
2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது?
Thursday 2 July 2020
2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் செல்லுபடி ஆகும் காலம் முடிவடைய உள்ளதால் அவர்களுக்கு பணிநியமனம் நடைபெறுமா என்பது குறித்த கேள்விக்கு,
அமைச்சர் செங்கோட்டையன்
இன்று அளித்த பேட்டியில்
2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், முதல்வருடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 7,200 ஆசிரியர்கள் உபரியாக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment