Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS | SCIENCE, MATHS STUDY MATERIALS FREE DOWNLOAD

Friday 24 August 2018

  1.  அதிகம் பால் தரும் பசுக்களுக்கு உதாரணம் – நியோனி, கர்சிவப்பு மற்றும் சாகிவால்
  2.  பால் தரும் கல்ப்பின் மசுக்களுக்கு உதாரணம் – ஜெரிசி, பிரெளன் சுவில்
  3.  ஒரு கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தைப் போல் மூன்று மடங்கு எனில் அந்த கோணத்தின் அளவு – 135 டிகிரி
  4.  அரை வட்டத்தில் அமையும் கோணம் – நேர்கோணம்
  5.  சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம் – விரி கோணம்
  6.  பெரிய வட்டத்துண்டில் அமையும் கோணம் – குறுங்கோணம்
  7.  ஆறு சம சதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம் – கனசதுரம்
  8. ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் கன அளவு.
  9. முதல் 10 இயல் எண்களின் சராசரி – 5.5
  10.  -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி – 0
  11.  5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண் – 40
  12. எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் – சாய்சதுரம்
  13.  π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் – பிரம்ம புத்திரா
  14.  வடிவியலின் அடிப்படைக் கருத்து – புள்ளி
  15. சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை – கூம்பு
  16. ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் – ஐங்கோணம்
  17. முக்கோணத்தின் வகைகள் – 6
  18. பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் வில் என்கிறோம்.
  19.  நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் வட்டம் ஆகும்.
  20.  வடிவியலின் தந்தை – ரிண்ட் பாப்பிதரஸ்
  21. அரைக்கோணத்தின் புறப்பரப்பு – 3πr2
  22. 360 டிகிரி என்பது 2 π ரேடியன்கள்.
  23. 1000 கி.கி என்பது – 1 டன்
  24. தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது மமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் தகா பின்னங்கள் எனப்படும்.
  25.  ஒன்றை விடக் குறைவான பின்னம் – தகு பின்னம்
  26.  3/5 என்பது எவ்வகைப் பின்னம் – தகு பின்னம்
  27.  4/7-ன் சமான பின்னம் – 16/28
  28.  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை சமான பின்னம் என்பர்.
  29.  0.50 என்பது ஒரு தகு பின்னம் பின்னம்.
  30.  மிகச்சிறிய 4 இலக்க எண் – 1000
  31.  ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52
  32. நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை – கி.கி.
  33. S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் – லிட்டர்
  34. கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600
  35. ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One